14th April 2021

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் இன்று முதல் நிறுத்தம்

திருப்பதி, திருமலையில் வேகமாக கொரோனா பரவல் காரணமாக ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கவுண்டர்களில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்கள் இன்று முதல் நிறுத்தப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜீயர், அர்ச்சகர்கள்,ஊழியர்கள், போலீசார் ஆகியோர் உட்பட 150 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஐம்பது வார்டுகள் உள்ள திருப்பதியில் 48 வார்டுகள் கொரோனா தொற்று காரணமாக தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே திருப்பதி மலையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சாமி தரிசன அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை திருப்பதி, திருமலையில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தரிசன டோக்கன்கள் இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 

source

ADVERTISEMENT

 

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts

Leave a Reply