மணல்மேடு பேரூராட்சி கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு இலவச காப்பீடு!

மணல்மேடு பேரூராட்சியில் கொரோனா தடுப்புப் பணிகளில்  முன்களப்பணியாளர்களாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர களப்பணியாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை பாதுகாத்திடும் வகையில் பேரூராட்சியில் பணிபுரியும் முன்களப் பணியாளர்களின் சேவையினை பாராட்டிடும் விதமாக,   மணல்மேடு சாமி ட்ரஸ்ட் நிறுவனர் திரு.C பக்கிரிசாமி அவர்களின் நினைவாக பணியாளர்களுக்கு விபத்து காப்பீடாக ரூ.5.00 இலட்சமும்,   விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவினத்திற்கு ரூ.50 இலட்சமும் பணியின்போது விபத்தினால் ஏற்படும் முழு உடல் ஊனம் ஏற்பட்டு பணியினை செய்ய இயலாத நிலை ஏற்பட்டால் ரூ.7.50 இலட்சமும் சேர்த்து பயன்பெறும் வகையில் 34 செய்யப்பட்டுள்ளது.

களப்பணியாளர்களுக்கு காப்பீடு வழங்க ஏற்பாடு அதற்கான ஆண்டு காப்பீட்டு சந்தாத் தொகை ரூ.20,000/- னை மேற்படி நிறுவனம் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கி நிதியுதவி செய்துள்ளனர்.

செயல் அலுவலர் திரு.க.தமிழ்ச்செல்வன் முன்னிலை வகிக்க, சாமி ‘ட்ரஸ்ட் சார்பாக அதன் நிர்வாக இயக்குநர்கள் திரு.ப.இதயச்சந்திரன் மற்றும் திரு.ப.மனோதீபன் ஆகியவர்கள் வழங்கி முன்களப் பணியாளர்களின் சேவைகளை பாராட்டினார்கள்.

மனித நேய சேவை…. நன்றி பாராட்டுகிறோம்….

Advertisement

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page