26th November 2020

மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 368 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி

மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை சீதா லட்சுமி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நாஞ்சில் கார்த்திக், இணை செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எ.தி.மு.க மாவட்ட செயலாளரும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான வி.ஜி.கே செந்தில்நாதன் கலந்து கொண்டு, ப்ளஸ் டு மாணவிகள் 368 பேருக்கு விலையில்ல மடிக்கணினி வழங்கி பேசினார். விழாவில் மாயூரம் நகர கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் உமா சங்கர், தீபாவளி பெருமாள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கர் நன்றி கூறினார்.

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts