பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி


குருஞானசமந்தார் பள்ளி எதிரில் தமிழ்நாடு அரசு தாட்கோ மற்றும் EU ஜெய் விபூஷணன கல்வி அறக்கட்டளை மற்றும் பெண்களுக்காண இலவச தையல் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா நாகை மாவட்ட தாட்கோ மேலாளர் விஜயகுமார் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் செந்தில்நாதன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக செயலாளர் உமாமகேஸ்வரி ஜெய் விபூஷணன கல்வி அறக்கட்டளை இயக்குனர் ஏசுதேவன் லக்ஷ்மணன் ஆகியோர்கள் கலந்து கொண்டு பயிற்சி முகாம் நடைபெற்றனர்.