25th November 2020

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்கள் ஒன்றிணைந்து உறுதிமொழி

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு ஏவிசி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்கள் சார்பில் கல்லூரி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் நாகராஜன் , செயலாளர் கார்த்திகேயன், பேராசிரியர்கள் சரவணன் மற்றும் யமுனா ஆகியோர் கலந்து கொண்டனர், மேலும் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

Leave a Reply