14th April 2021

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தொடங்கப்படுமா? – சவுரவ் கங்குலி தலைமையில் ஆலோசனை கூட்டம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சவுரவ் கங்குலி தலைமையில் நடைபெற உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக, மார்ச் மாதத்திற்கு பிறகு இந்திய அணி எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்த நிலையில், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது. இந்தியாவில் நிலைமை சீராகாத நிலையில், வெளிநாடுகளில் நடத்தும் வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட உள்ளன. ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கினால், ரஞ்சி போட்டி அட்டவணையில் மாற்றம், விஜய் ஹசாரே, துலீப் கோப்பை, முஸ்தாக் அலி ஆகிய போட்டிகளில் ஏதேனும் ஒன்றை நீக்குவது குறித்தும் முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

source

I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

ADVERTISEMENT

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts

Leave a Reply