சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி

ரன் மெஷின் என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விராட் கோலி. கிரிக்கெட் உலகில் பல்வேறு வியத்தகு சாதனைகளுக்கு சொந்தமான விராட் கோலி, தனது அசாத்திய பேட்டிங்கால் தொடர்ந்து முந்தைய சாதனைகளை தகர்த்து வருகிறார்.

அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 12- ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 251- இன்னிங்ஸ்களில் விராட் கோலி இந்த சாதனையை எட்டியுள்ளார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெண்டுல்கரின் சாதனை தகர்க்கப்பட்டுள்ளது.

SOURCE

More News

திமுக கூட்டணியில் விசிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை…!

admin See author's posts

HAL-இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைகள்!

admin See author's posts

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts