25th February 2021

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழுள்ள காலியிடங்கள் வாய்ப்பை தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் – தமிழக அரசு

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படாத இடங்கள், மாநிலத்திற்கே திருப்பி அளிக்கப்படும் பட்சத்தில், அந்த இடங்கள் வறுமையால் வாய்ப்பை தவற விட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புக்கான சீட் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாமல் வாய்ப்பை தவறவிட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க உத்தரவிடக் கோரிய வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இடங்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுமென்ற அரசு தரப்பு பதிலை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

SOURCE

More News

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts

ஆன்டிராய்டு செல்லிடப்பேசியில் இனி கூகுள் வரைபடத்தின் ‘டார்க் மோட்’ வசதி

admin See author's posts

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது மோதி அமைச்சரவை

admin See author's posts