25th February 2021

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (Tamilnadu Adi Dravidar Housing & Development Corporation Ltd (TAHDCO) அசிஸ்டண்ட் இன்ஜினியர் (AE) வேலைவாய்ப்பு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://tahdco.com/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 19 டிசம்பர் 2020 ஆகும்.வேலை தரும் நிறுவனம்தமிழ்நாடு ஆதி திராவிதர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (Tamilnadu Adi Dravidar Housing & Development Corporation Ltd (TAHDCO))

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு அரசு வேலை

பதவி Assistant Engineer (AE)

காலியிடங்கள் 10

கல்வித்தகுதி சிவில் என்ஜிரியரிங்கில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree in Civil Engineering)

மாத ஊதியம் : ரூ.36,400 – 1,15,700/-

வயது வரம்பு 18 – 30 வயது வரை

பணியிடம்: சென்னை, தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 19 நவம்பர் 2020

விண்ணப்பிக்க கடைசி தேதி 19 டிசம்பர் 2020

SOURCE

More News

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts

ஆன்டிராய்டு செல்லிடப்பேசியில் இனி கூகுள் வரைபடத்தின் ‘டார்க் மோட்’ வசதி

admin See author's posts

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது மோதி அமைச்சரவை

admin See author's posts