27th November 2020

2020-ஆம் ஆண்டிற்குகான பொது விடுமுறை நாட்டுகள் அறிவிப்பு வெளியீடு

மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957-ஆம் நாள்ளிட்ட பொது -1, 20-25-26-ஆம் எண் அறிவிக்கையீன்படி 1881-ஆம் ஆண்டு செலவாணி முறிச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் XXVI/1881) 25-ஆம் பிரிவில் “விளக்கம்” என்பதன் கீழ், பொது விடுமுறை நாட்டகளாக குறிப்பிடப்பட்ட “ஞாயிற்றுக் கிழமைகளுடன்” பின்வரும் நாட்களும், 2020-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கறது.

வ.எண்
பொதுவிடுமுறை தேதி கிழமை
1ஆங்கிலப் புத்தாண்டு01.01.2020 புதன்கிழமை
2பொங்கல்15.01.2020புதன்கிழமை
3திருவள்ளுவர் தினம் 16.01.2020 வியாழக்கிழமை
4உழவர் திருநாள் 17.01.2020 வெள்ளிக்கிழமை
5குடியரசு தினம் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை
6 தெலுங்கு வருடப் பிறப்பு 25.03.2020 புதன்க்கிழமை
7வங்கிகள் ஆண்டு கணக்கு கூட்டுறவு வங்கிகள் 01.04.2020புதன்க்கிழமை
8மகாவீர் ஜெயந்தி 06.04.2020திங்கட்கிழமை
9புனிதவெள்ளி 10.04.2020 வெள்ளிக்கிழமை
10தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் பி .ஆர் .அம்பேத்கர் பிறந்த தினம் 14.04.2020செவ்வாய்க்கிழமை
11மே தினம்01.05.2020 வெள்ளிக்கிழமை
12ரம்ஜான் 25.05.2020திங்கட்கிழமை
13பக்ரீத் 01.08.2020சனிக்கிழமை
14கிருஷ்ணஜெயந்தி 11.08.2020 செவ்வாய்க்கிழமை
15 சுதந்திர தினம்15.08.2020 சனிக்கிழமை
16விநாயகர் சதுர்த்தி 22.08.2020 சனிக்கிழமை
17மொகரம் 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை
18 காந்தி ஜெயந்தி 02.10.2020வெள்ளிக்கிழமை
19ஆயுத பூஜை 25.10.2020ஞாயிற்றுக்கிழமை
20 விஜயதசமி26.10.2020 திங்கட்கிழமை
21மிலாதுன் நபி30.10.2020வெள்ளிக்கிழமை
22தீபாவளி 14.11.2020 சனிக்கிழமை
23 கிறிஸ்துமஸ்25.12.2020 வெள்ளிக்கிழமை

Leave a Reply