சர்க்கரை நோயை குணப்படுத்த பாட்டி வைத்தியம்

  • ரோஜாப்பூ ,கடுக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து சிறு உருண்டை அளவு காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு நீராகாரம் பருகி வந்தால் சர்க்கரை நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
  • வில்வ இலை பொடி செய்து காலையில் வெறும் வயிற்றில் அரை கரண்டி அளவு வாயில் போட்டு தண்ணீர் அருந்தவும் இது சர்க்கரை வியாதியை குணமாக்கும் கண்பார்வையை தெளிவாக்கும் இருமல் மூக்கடைப்பு நீங்கும்
  • தினமும் ஒரு கோவைப் பழம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் .
  • தினமும் 5 ஆவாரம்பூ மென்று சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி குணமாகும்.
  • மல்லிகை இலையை அரைத்து உள்ளங்கை உள்ளங்கால்களில் பற்றுப்போட சர்க்கரை நோயால் ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.
  • நாவல்பழக் கொட்டையை காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை சத்து குறையும்.
  • பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்படும்
  • சிறு குறிஞ்சான் இலையை பொடி செய்து சாப்பிட சர்க்கரை நோய் குணமாகும் .
  • வேப்பம் பூ நெல்லிக்காய் பொடி துளசி பொடி நாவற்கொட்டை பொடி சேர்த்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
  • நெல்லிக்காய் பவுடரை அரை கரண்டி அளவு தினமும் சாப்பிட்டு வரவேண்டும் அல்லது 3 நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும் ‘

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page