மயிலாடுதுறையில் ஆசிரியர் பணிக்கு ஓர் மிகப் பெரிய வாய்ப்பு


சென்னை கோபாலபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனமான டி.ஏ.வி குரூப்ஸ் ஆப் ஸ்கூல் (D.A.V Group of schools) தற்போது மயிலாடுதுறையில்,
எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளியுடன் இணைந்து தடம்பதிக்க உள்ளது. 16000 மாணவர்கள் மற்றும் 500 கும் மேற்பட்ட ஆசிரியர்களை கொண்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் அந்நிறுவனம் தற்போது 2020- 2021 கல்வியாண்டில் மயிலாடுதுறையில் கால்பதிக்க உள்ளது. அதற்கான பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. பதிவு செய்வதற்கான விவரங்கள் www.ekbs.in என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.