17th April 2021

சுகாதாரத்துறை செயலாளர் ராதாசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார் உள்ளிட்ட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க, அரசும் பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனாலும் தினமும் பாதிப்பும், உயிரிழப்பும் கூடிக்கொண்டே செல்கிறது.மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், துப்புரவாளர்கள் ஆகியோர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது முன்களப் பணியாளர்களாக வேலைப்பார்த்து வருகின்றனர். இதில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமடைந்தவர்களும் உள்ளனர். உயிரிழந்தவர்களும் உள்ளனர்.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், எனத் தெரிவித்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை எனது மாமனார் நாகராஜனுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு நெருங்கிய உறவினர்களான நான், எனது மனைவி, எனது மகன் ஆகியோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம். சோதனையில் மனைவிக்கும் மகனுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் அரசு கிங் இன்ஸ்டியூட் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

source

ADVERTISEMENT

More News

நடிகர் விவேக்கின் மறைவு பேரதிர்ச்சி அளித்துள்ளதாக திரையுலகினர் இரங்கல்

admin See author's posts

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts

Leave a Reply