17th April 2021

மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று சென்னை வருகை

மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று சென்னை வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோரை நண்பகல் 12 மணிக்கு சந்திக்கும் அவர், மின்சார திருத்த மசோதாவில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கிறார். மின்சாரத்துறையின் சீர்த்திருத்தங்களை உள்ளடக்கிய புதிய மின் விநியோக திட்டங்கள் குறித்தும், பல்வேறு மின் திட்டங்கள் குறித்தும் அவர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

source

ADVERTISEMENT

More News

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts

தடுப்பூசி பலனை அறுவடை செய்த இஸ்ரேல்: இனி திறந்தவெளிகளில் முகக்கவசம் தேவையில்லை என அறிவிப்பு!

admin See author's posts

Leave a Reply