24th November 2020

கொள்ளிட பகுதியில் அரசு சிமெண்ட் கிடைக்காததால் வீடுகள் கட்டும் பணி பாதிப்பு

கொள்ளிட பகுதியில் அரசு சிமெண்ட் கிடைக்காததால் 3000 வீடுகள் கட்டும் பணி பாதிப்பு அடைந்துள்ளது. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் 200 கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களிலும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் காங்கீரிட் வீடுகள் மற்றும் தமிழக அரசு சார்பில் கட்டித்தரப்படும் பசுமை வீடுகள் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக அரசு சார்பில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு அனுப்பப்படும் சிமெண்ட் மூட்டைகள் நிறுத்தப்பட்டு விட்டன. இதுவரை வந்து சேரவில்லை. இதனால் வீடு கட்டும் பணி அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. சிமெண்ட் கிடைக்காததால் வீடு கட்டிக்க கொள்ளும் பயனாளிகள் அவர்களின் வீடுகளை தொடர்ந்து கட்டிடக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசு சார்பில் வினியோகம் செய்யப்படும் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.190 ஆகும். ஆனால் தனியார் கடைகளில் விற்பனையாகும் ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ 350 முதல் 380 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அதிக விலை கொடுத்து தனியாரிடம் சிமெண்ட் மூட்டைகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு சிமெண்ட் கிடைக்காததால் வீடுகள் கட்டும் பணி பாதிப்புகொள்ளிட பகுதியில் அரசு சிமெண்ட் கிடைக்காததால் 3000 வீடுகள் கட்டும் பணி பாதிப்பு அடைந்துள்ளது. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் 200 கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களிலும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் காங்கீரிட் வீடுகள் மற்றும் தமிழக அரசு சார்பில் கட்டித்தரப்படும் பசுமை வீடுகள் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக அரசு சார்பில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு அனுப்பப்படும் சிமெண்ட் மூட்டைகள் நிறுத்தப்பட்டு விட்டன. இதுவரை வந்து சேரவில்லை. இதனால் வீடு கட்டும் பணி அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. சிமெண்ட் கிடைக்காததால் வீடு கட்டிக் கொள்ளும் பயனாளிகள் அவர்களின் வீடுகளை தொடர்ந்து கட்டிக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசு சார்பில் வினியோகம் செய்யப்படும் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.190 ஆகும். ஆனால் தனியார் கடைகளில் விற்பனையாகும் ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ 350 முதல் 380 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அதிக விலை கொடுத்து தனியாரிடம் சிமெண்ட் மூட்டைகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

SOURCE : Dhinakaran

More News

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts

நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பூம்புகார் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் நேரில் ஆய்வு

admin See author's posts

புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- அமைச்சர் தங்கமணி

admin See author's posts

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் 3-வது நாளாக கைது

admin See author's posts

கடலோர மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

admin See author's posts

இன்னும் 24 மணி நேரம் தான்.. சென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்.. எத்தனை கிமீ வேகத்தில் வீசும்

admin See author's posts