3rd December 2020

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி செயல்பாட்டை நிறுத்துகிறது

இலங்கையில் தனது தொழில் செயல்பாட்டை நிறுத்துவதாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் செயல்படும் தனியார் வங்கிகளில் முக்கியமானது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி. இந்த வங்கி இலங்கையிலும் செயல்பட்டுவருகிறது. இந்தியாவில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இலங்கையில் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்துவதற்கு முடிவு செய்தது. அதனையடுத்து, இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியத்திடம் இதுதொடர்பாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கோரிக்கைவைத்தது. இந்த கோரிக்கையை பரிசீலித்த நாணய வாரியம், ஐ.சி.ஐ.சி.ஐயின் கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கியது. இலங்கையில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு வழங்கப்பட்ட உரிமமும் ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், “நாணய வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இணங்கியுள்ளதாக வங்கிக் கண்காணிப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இலங்கையில் தொழிலை நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டு, வங்கித் தொழில் செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் 23ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது” என்று தெரிவித்துள்

SOURCES

More News

தூத்துக்குடியில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து

admin See author's posts

கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கீரை சாதம் ரெசிபி

admin See author's posts

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி

admin See author's posts

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

admin See author's posts

நவம்பர் மாதத்தில் தமிழக ஜிஎஸ்டி 10 சதவீதம் அதிகரிப்பு- மத்திய அரசு

admin See author's posts

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழுள்ள காலியிடங்கள் வாய்ப்பை தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் – தமிழக அரசு

admin See author's posts

தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

admin See author's posts

8 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு – முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கின

admin See author's posts

நடிகர் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன் ஆலோசனை

admin See author's posts