20th September 2021

ஐசிஎம்ஆர் வேலைவாய்ப்பு அறிவிப்பு: டிப்ளமோ, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் சென்னை அயப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 3 திட்ட பணியாளர் செவிலியர் மற்றும், திட்ட தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம்: நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி (ICMR NIE)

மொத்த காலியிடங்கள் : 03

பணி : Project Staff Nurse – 02

தகுதி : டிப்ளமோ நர்சிங், பி.எஸ்சி., நர்சிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.31,500

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா…? | 10, ஐடிஐ, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

பணி: Project Technical Officer (Social Work)- 01

தகுதி: Social Work, Social Sciences பிரிவில் இளங்களை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.32,000

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 13.08.2021

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICMR – NIE, Chennai

மேலும் விபரங்கள் அறிய http://nie.gov.in அல்லது https://nie.icmr.org.in/images/pdf/careers/No-NIE-Advt-July2021-38.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

 

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page