மணல்மேடு பேரூராட்சி இலுப்பப்பட்டு: சாலை வசதி பேருந்து நிழற்கூடம் அங்கன் வாடி வசதிகள் வேண்டி சாலை மறியல் போராட்டம்


மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு பேரூராட்சிக்குட்பட்ட இலுப்பப்பட்டு கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளதுரை தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
செய்தி மற்றும் படங்கள் : கார்த்தி.
Good