பழைய கல்விக்கொள்கை மாற்றுவது மிகவும் அவசியம் – பிரதமர் மோடி
6 months ago
புதிய கல்வி கொள்கை தொடர்பான மாநாட்டில், காணொலி மூலம் பிரதமர் மோடி, 21ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி’ எனும் தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதில் பழைய கல்வி கொள்கையை மாற்றுவது மிகவும் அவசியம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
More News
மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை