26th November 2020

ஒடிசாவில், வரும் நவம்பர் 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; அரசு அறிவிப்பு

ஒடிசாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,90,116 ஆக உள்ளது. இவற்றில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,73,838 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14,905 ஆகவும் உள்ளது. இதுவரை 1,320 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர் என ஒடிசா சுகாதார துறை தெரிவித்து உள்ளது.
ஒடிசாவில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் வருகிற நவம்பர் 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கல்வி நிலையங்களும் வருகிற நவம்பர் 30ந்தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என அரசு அறிவித்து உள்ளது.

இதேபோன்று 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள், பள்ளி கூடங்களின் மேற்பார்வையின் கீழ் வருகிற நவம்பர் 16ந்தேதி முதல் நடத்தப்படும் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.

SOURCE

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts