27th November 2020

தமிழகத்தில் ஓரிரு நாட்களில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை துவக்கம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட்டும் இணைந்து உருவாக்கி உள்ள COVISHIELD என்ற கொரோனா தடுப்பு மருந்தின் 3ஆவது பரிசோதனை, தமிழகத்தில் ஒரிரு நாளில் துவங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து அதிகாரி களுடன் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதற்கட்டமாக180 பேரின் உடலில் ஊசி மூலம் செலுத்தி, COVISHIELD பரிசோதிக்கப்படும் என தெரிவித்தார்.

 

SOURCE

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

Leave a Reply