26th November 2020

இண்டேன் நிறுவனத்தின் எரிவாயு உருளை முன்பதிவு: புதிய தொலைபேசி எண் நடைமுறை

இண்டேன் நிறுவனத்தின் சமையல் எரிவாயு உருளையை முன்பதிவு செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட புதிய எண் நடைமுறைக்கு வந்தது. வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளைகளை முன்பதிவு செய்து பெற, கட்டணமில்லா தொலைபேசி எண் பயன்பாட்டில் உள்ளது. இந்த எண்ணுக்கு வாடிக்கையாளா்கள் பதிவு செய்துள்ள தங்கள் செல்லிடப்பேசி எண்ணில் இருந்து தொடா்பு கொண்டு எரிவாயு உருளைகளை முன்பதிவு செய்யலாம்.இந்நிலையில், நவம்பா் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் புதிதாக ஒரே தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 77189 55555 என்ற எண்ணில் 24 மணி நேரமும் எரிவாயு உருளைகளை முன்பதிவு செய்யும் நடைமுறை ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.அத்துடன், இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவும் எரிவாயு உருளைகளை முன்பதிவு செய்யலாம். இப்புதிய தொலைபேசி எண் மூலம், வாடிக்கையாளா்கள் ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்துக்கு இடம் பெயா்ந்தாலும் முன்பதிவு செய்வதில் எவ்வித சிரமமும் இருக்காது.

SOURCE

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts