26th February 2021

1.5 லட்சம் கோவிஷீல்டு மருந்தை பூடானுக்கு நன்கொடையாக வழங்கிய இந்தியா

பூடான் மாலத்தீவுகள் நாடுகளுக்கு இந்தியா சார்பில் இரண்டரை லட்சம் முறை செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்து ஒன்றரை லட்சம் முறை செலுத்தும் அளவுக்கு பூடானுக்கும், ஒரு லட்சம் முறை செலுத்தும் அளவுக்கு மாலத்தீவுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புனேயில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு மருந்துகள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து விமானத்தில் இரு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நல்லெண்ண அடிப்படையில் நன்கொடையாக மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. இதேபோல் வங்க தேசத்துக்கும் 20 லட்சம் முறை செலுத்தும் கோவிஷீல்டு மருந்துகள் அனுப்பப்பட உள்ளன

More News

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts