29th November 2020

இந்திய உணவுக் கழகத்தில் வேலை

இந்திய உணவுக் கழகத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் வட – கிழக்கு மண்டலங்களில் 304 மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 304

வடக்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 187

பணி:

Manager (General) – 08

Manager (Depot) – 46

Manager (Movement) – 12

Manager (Accounts) – 68

Manager (Technical) – 44

Manager (Civil Engineering) – 04

Manager (Electrical Mechanical Engineering) – 05

தெற்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்:

பணி:

Manager (General) – 09

Manager (Depot) – 06

Manager (Movement) – 19

Manager (Accounts) – 30

Manager (Hindi) – 01

மேற்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்:

பணி:

Manager (General) – 01

Manager (Depot) – 04

Manager (Movement) – 01

Manager (Accounts) – 07

Manager (Technical) – 01

Manager (Hindi) – 01

கிழக்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்:

பணி:

Manager (General) – 02

Manager (Depot) – 20

Manager (Accounts) – 09

Manager (Technical) – 05

Manager (Hindi) – 01

வடகிழக்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்:

பணி:

Manager (General) – 02

Manager (Depot) – 11

Manager (Accounts) – 07

Manager (Technical) – 03

Manager (Civil Engineering) – 03

சம்பளம்: அனைத்து பணியிடங்களுக்கும் ரூ. 40000 – 1,40,000.

வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி வயதுவரம்பு கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.800 கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். SC, ST, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

www.fci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அறிய https://www.recruitmentfci.in/category_two_main_page.php?lang=en  என்ற லிங்கில் சென்று மண்டலங்கள் வாரியான விவரங்களை தெரிந்துகொள்ளவும்.

 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2019

Leave a Reply