17th April 2021

இன்று முதல் இந்தியா-அமெரிக்கா இடையே விமான போக்குவரத்து தொடக்கம்

கொரோனா எதிரொலியாக இந்தியாவில் கடந்த மார்ச் இறுதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட அளவில் விமானங்களை இயக்கும் வகையில், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் இருதரப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க விமான நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸ், இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை இந்தியாவிற்கு 18 விமானங்களை இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி-நியூயார்க் இடையே தினமும் விமானங்கள் இயக்கப்படும் எனவும், டெல்லி-சான்பிரான்சிஸ்கோ இடையே வாரத்திற்கு 3 நாட்கள் விமானங்கள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல, இந்தியா-பிரான்ஸ் இடையே ஏர் பிரான்ஸ் நிறுவனம் நாளை முதல், விமான போக்குவரத்தை தொடங்கவுள்ளது. அந்த நிறுவனம் மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களுக்கும், பாரீசுக்கும் இடையே ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை 28 விமானங்களை இயக்கவுள்ளது.

source

ADVERTISEMENT

More News

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts

தடுப்பூசி பலனை அறுவடை செய்த இஸ்ரேல்: இனி திறந்தவெளிகளில் முகக்கவசம் தேவையில்லை என அறிவிப்பு!

admin See author's posts

Leave a Reply