இந்தியக் கடற்படையில் 1,159 காலிப்பணியிடம் அறிவிப்பு


இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் மார்ச் 7ம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : பிப்ரவரி 22, 2021.
நிறுவனம் | இந்தியக் கடற்படை ( Indian Navy ) |
விளம்பர எண் | INCET-TMM 01/2021 |
பணியின் பெயர் | Tradesman Mate (TMM) |
காலிப்பணியிடங்கள் | 1159 Headquarters Eastern Naval Command, Visakhapatnam – 710 PostsHeadquarters Eastern Naval Command, Visakhapatnam – 710 PostsHeadquarters Western Naval Command, Mumbai – 324 PostsHeadquarters Southern Naval Command, Kochi – 125 Posts |
தேர்வு செய்யப்படும் முறை | எழுத்து தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்த்தல் (written exam and document verification ) |
வயது | 18 to 25 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | பிப்ரவரி 22, 2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | மார்ச் 7, 2021 |
சம்பள விவரம் | 18000-56900/- |
விண்ணப்ப கட்டணம் | Others – Rs. 205/- SC/ST/PWD/Women – No Fee |
கல்வி தகுதி | 10th pass, ITI Certificate |
அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.joinindiannavy.gov.in/en/page/civilian.html
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_92_2021b.pdf
எப்படி விண்ணப்பிப்பது?
- அதிகாரப்பூர்வ வலைத்தளமான “www.joinindiannavy.gov.in” ஐப் பார்வையிடவும்.
- INCET-TMM 01/2021 அறிவிப்பை சரிபார்க்கவும்.
- ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும். புகைப்படம், கையொப்பம் அல்லது தேவையான பிற ஆவணங்களை இணைக்கவும்.
- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் செலுத்தவும்.
- சமர்ப்பிக்கப்பட்ட ஆன்லைன் படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளுங்கள்
- பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை எதிர்கால தகவல்தொடர்புகளுக்கு புதுப்பிக்கப்படக்கூடாது. விண்ணப்ப படிவத்தில் நீங்கள் கொடுத்துள்ள தகவல் தொடர்புகளை மாற்றாதிருங்கள்