நாகை அருகே ஏனங்குடி சாலையில் தேங்கிய மழை நீரில் நாற்று நாடும் நூதன போராட்டம்

நாகை அருகே ஏனங்குடி கிராமத்தில் மழை நீர் தேங்கி சேதமடைந்த சாலையில் பொது மக்கள் நாற்று நாட்டு நூதன போரட்டம் நடத்தினர். நகை அருகே திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி கிராமத்தில் ஆயரத்திற்கும் மேற்பட்ட குடுமபத்தினர் வசித்து வருகின்றனர்,இதனிடையே,பள்ளி,கல்லூரி,வங்கி பள்ளிவாசல் செல்லக்கூடிய கீழத்தெருவின் முக்கிய சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது.அதன் காரணமாக தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகள் மழை நீர் தேங்கி குளம் போல காட்சியளிப்பதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில் சேதமடைந்த மழை நீர் குலம் போல தேங்கி நிற்கும் சாலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாற்று நட்டு நூதன முறையில் ஈடுப்பட்டனர்.பள்ளி,கல்லூரி,வங்கி என நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சாலையை பயன்படுத்துவதாக கூறியள்ள அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக இதுகுறித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்,மாவட்ட நிர்வாகம் உடனடியாக புதிய சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியறுத்தியுள்ளனர்.

More News

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..!

admin See author's posts

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

admin See author's posts