இடைக்கால பட்ஜெட் !துறைவாரியாக ஒதுக்கீடு! ஒரு பார்வை


தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தமிழக நிதிஅமைச்சரும், துணைமுதல்வருமான ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ளார். சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் வர இருப்பதை அடுத்து கவர்ச்சிகரமான பல திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவியது. இதில் துறை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை (கோடியில்) விவசாயிகள் கடன் தள்ளுபடி-ரூ.5000 கோடி கொரோனா நடவடிக்கை -ரூ.13,352கோடி அம்மா மினி கிளினிக்குகள்-ரூ144 கோடி சுகாதாரத்துறை-ரூ.19,420.54 கோடி வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் விபத்தில் உயிரிழந்தால் காப்பீட்டு தொகை ரூ.4 லட்சம் உடல் உறுப்புக்கள் நிரந்தர சேதமடைந்தால் காப்பீடு -ரூ.2லட்சம் இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் நெல்லுக்கான நிவாரணம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வேளாண்துறை ரூ11,982 கோடி காவல்துறையை நவீனமயமாக்க ரூ.100 கோடி நி நிதி ஆண்டிற்கு ரூ.9567.93 கோடி தீயணைப்புத்துறை ரூ.436.68 கோடி நீதி நிர்வாகத்துறை ரூ.1437.82 கோடி மீன்வளத்துறை ரூ.580.97 கோடி தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.6941 கோடி குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3016 கோடி பிரதமரின் வீடு கட்டும் திட்டம்-ரூ.3548 கோடி வீடு வழங்கும் திட்டம் (நகர்புறம்)- ரூ.3700 கோடி ஊரக வளர்ச்சித்துறை ரூ.22,218 கோடி சென்னையில் போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.3140 கோடி மாநில நெடுஞ்சாலைத்துறை ரூ.18,750 கோடி கோவை மெட்ரோ ரயில் திட்டம்ரூ.6683 கோடி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ரூ.1000 கோடி மதிய சத்துணவுத் திட்டம்ரூ.1953.98 கோடி ஆதி திராவிடர் சிறப்புக் கூறுகள் திட்டம்ரூ.13,967.58 கோடி பழங்குடியினர் துணைத் திட்டம்ரூ.1276.24 கோடி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ரூ.229.37 கோடி மின்கட்டண மானியம்ரூ.8834.68 கோடி உதய் திட்டத்தின் இறுதிக்கட்ட மானியம்ரூ.4563 கோடி இழப்புகளை ஈடுசெய்யும் விதமாக ரூ.7217.40 கோடி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ரூ.200 கோடி கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1224.26 கோடி உயர்கல்வி உதவித்தொகை ரூ.1932.19 கோடி இடைக்கால பட்ஜெட்டின் மூலம் தமிழகஅரசின் கடன்சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.