25th February 2021

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை கழிவுநீர் அடைப்பினை சரி செய்ய தானியங்கி முறையில் செய்லபடும் ரோபோ இயந்திரம் அறிமுகம்

மயிலாடுதுறையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ரூ.(45,00,000) நாற்பது ஐந்து லட்சத்து மதிப்பீட்டில் பாதாள சாக்கடை கழுவுகளை அகற்றும் தானியங்கி ரோபோடிக் திட்டம் முதன் முதலாக தொடங்கிவைக்கப்பட்டது. இந்த ரோபோடிக் இயந்திரத்தை நகராட்சி ஆணையர் சுப்பையாயிடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஜென் ரோபோடிக் நிறுவனதில் ஒப்படைக்கப்பட்டது. இந்த தானியங்கி ரோபோடிக் இயந்திரம் ஆபத்தான விஷவாயுக்களை கண்டறியும் வசதி, எளிய முறை, குறைவான எடை, கேமரா வசதி மற்றும் தண்ணீர் உட்புகாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பாதாள சாக்கடை குழையில் உள்ள 3406 ஆழ்துளை தொட்டிகளில் வழியாக பதினோரு ஆயிரத்து என்பது பாதாள சாக்கடை இணைப்புகளை, உள் அடைப்புகளை எளிதாக சரி செய்ய எதுவாக இருக்கும் என நிறுவனர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து எந்திர ரோபோட்டை பயன்படுத்தும் முறை குறித்து செயலிழப்புடன் நகராட்சி துப்புரவு பணியர்களுக்கு நிறுவனத்தினர் செய்து காட்டினார். இதனால் 2013 ஆம் ஆண்டு இந்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது தவறு என்றும் சட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் நிறைவேற்றப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

More News

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts

ஆன்டிராய்டு செல்லிடப்பேசியில் இனி கூகுள் வரைபடத்தின் ‘டார்க் மோட்’ வசதி

admin See author's posts

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது மோதி அமைச்சரவை

admin See author's posts