ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க அனுமதிக்க முடியாது – இஸ்ரேல் பிரதமர்

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க இஸ்ரேல் அனுமதிக்காது என பிரதமர் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.
பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில், 20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டலை துவக்கி விட்டதாக ஈரான் அறிவித்திருந்தது.
இதன் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக குற்றம் சாட்டிய இஸ்ரேல் பிரதமர், அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈரான் வெற்றி அடைய ஒரு போதும் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

SOURCE: https://www.polimernews.com/dnews/133336

More News

திமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

கார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்..! மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

admin See author's posts

‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…!…

admin See author's posts

தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்

admin See author's posts

Google Pay, Phonepeக்கு செக்.! வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.

admin See author's posts

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

admin See author's posts

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

admin See author's posts

வாக்காளர் அட்டை இல்லையா? இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்!

admin See author's posts

பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு..! கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்

admin See author's posts