28th November 2020

மயிலாடுதுறையில், நலிவுற்ற மூத்த தொழிலாளர்களுக்கு திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் நிவாரணம் மற்றும் நிதிஉதவி

மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களில் பணியாற்றி தற்போது உடல்நலிவுற்ற நிலையில் பணிக்கு சென்று வருவாய் ஈட்டிட இயலாத வயதில் மூத்த தொழிலாளர்களுக்கு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் ஆடைகள் மற்றும் நிதி உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் ஜெக மணிவாசகம் , பொது தொழிலாளர்கள் சங்க செயலாளர் அ.அப்பர்சுந்தரம், கிங் பைசல், மல்லியம் மூர்த்தி ஜெயப்பிரியா ரவீந்திரன், முகிலன், தங்க. பழனிச்சாமி அருள்தாஸ், பக்கிரிசாமி.அந்தோனி, வீரமணி, உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்

More News

ஊர் வாசனை இங்கிலாந்து வரை அதிர வைத்த நம்ம ஊரு புரட்சியாளர்: கோமல் அன்பரசன்

admin See author's posts

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts

உதயநிதி ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர்

admin See author's posts

மயிலாடுதுறையில், நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக உணவு வழங்கப் பட்டது

admin See author's posts

குருவாயூர் கோயிலைத் தொடர்ந்து சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை

admin See author's posts

Paytm போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு மாதாந்திர பில்லிங்கில் EMI அம்சம்

admin See author's posts

லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்

admin See author's posts

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கும் காவல்துறை

admin See author's posts

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம்

admin See author's posts