20th September 2021

கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக்கடன் தள்ளுபடி?.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.!!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வகை நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் விபரங்களை தமிழக அரசு கேட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலின் போது தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தவும், செயல்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது தொடர்பான விபரங்கள் இடம்பெற்றது.

இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வகை நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் விபரங்களை தமிழக அரசு கேட்டிருக்கிறது. வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குள் இதுதொடர்பான விபரங்களை அரசுக்கு தர வேண்டும் எனவும் கூட்டுறவு சங்க வங்கிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், கடன் பெற்றுள்ள பயனாளிகளின் கே.ஒய்.சி ஆவணங்கள், குடும்ப அட்டைகள் தொடர்பான விபரங்களையும் கூட்டுறவு சங்க வங்கிகள் தயார் நிலையில் வைத்திருக்கவும் தமிழக அரசு வங்கி ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

31.03.2021 வரை உள்ள நிலுவை கடன்கள் தொடர்பான விபரங்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 5 சவரன் வரை நகைக்கடன் வாங்கியவர்கள் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page