கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் – திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி.


கூட்டுறவு வங்களில் 5 சவரன் வரையான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி..
மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கூட்டுறவுக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு.