25th September 2021

இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் Junior Assistant பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைக்கான விபரங்கள்

நிறுவனம் IITISM
விளம்பர எண் 411002/6/2021-Estt
பணி Junior Assistant
காலிப்பணியிடங்கள் 73
தேர்வு செய்யப்படும் முறை ஸ்கிரீன் தேர்வு, துறைத்தேர்வு, முதன்மை தேர்வு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வயது 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
கல்வி தகுதி பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அதி வேக தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் ரூ.500/-
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2021

 

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page