14th April 2021

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வெவ்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Scientist ‘E'(Forecating)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.1,23,100 – 2,15,900

பணி: Scientist ‘E’ (Instrumetation)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.1,23,100 – 2,15,900

பணி: Scientist ‘E’ (Computer/IT)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.1,23,100 – 2,15,900

பணி: Scientist ‘E’ (Forecasting)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.78,800 – 2,09,200

பணி: Scientist ‘D’ (Instrumentation)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.78,600 – 2,09,200

பணி: Scientist ‘D’ (Agriculture Meteorology)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.78,800 – 2,09,200

பணி: Scientist ‘D’ (Computer/IT)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.78,800 – 2,09,200
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Scientist ‘C’ (Forecasting)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.67,700 – 2,08,700

பணி: Scientist ‘C’ (Instrumentation)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.67,700 – 2.08.700
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் பணி அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.imd.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2021

மேலும் விவரங்கள் அறிய https://internal.imd.gov.in/recruits/20210121_rec_52_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts