தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் வேலை

தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத்துறையில் (TNMVMD) இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் Graduate Apprentice, Technician Apprentice  பணியிடங்களுக்கு 79  பேருக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளது.

பணியிட விவரம்: Graduate Apprentice – 18, Technician Apprentice (Diploma) 61

கல்வித்தகுதி: Graduate Apprentice: -Mechanical and Automobile பாடப்பிரிவுகளில் B.E, B.Tech முடித்திருக்க வேண்டும். Technician Apprentice:- Mechanical and Automobile பாடப்பிரிவுகளில்  Diploma முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். முழு விவரங்களை http://www.boat-srp.com என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் http://www.boat-srp.com  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.2.2021.

More News

கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை…!

admin See author's posts

HAL-இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைகள்!

admin See author's posts

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts