14th April 2021

கைகலப்பு இல்லாமல் கலகலப்பு பிரச்சாரம்..!

சென்னை வியாசர்பாடியில் மசூதியில் கலகலப்பாக முடிந்த தேர்தல் பிரச்சாரம் குறித்து ஒரு செய்தி தொகுப்பு…
சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி எஸ்.ஏ காலனியில் உள்ள மசூதிக்கு வாக்கு சேகரிப்பதற்காக அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அதே நேரத்தில் திமுகவினரும் அங்கு வந்தனர். தேர்தல் நடத்தை விதிகளின் படி வழிபாட்டு தளங்களில் வாக்கு சேகரிக்க கூடாது என உத்தரவு இருப்பதால் காவல் துறையினர் அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் தெரு முனையிலேயே இரு கட்சியினரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர், தொழுகை முடிந்து வந்தவர்களிடம் இரு தரப்பினரும் போட்டிப் போட்டுக் கொண்டு வாக்கு சேகரித்தனர். இதனால் மோதல் ஏற்பட்டு விடக்கூடும் என கருதி காவல் துறையினர் குவிந்தனர்.
ஆனால், அங்கு நடந்ததோ வேறு, அதிமுகவினர் போடுங்கம்மா ஓட்டு.. என குரல் கொடுக்க, உதய சூரியனை பார்த்து என திமுகவினர் முந்திக்கொண்டு கோரஷாக ஸ்கோர் செய்தனர். இதனால், குரல் கொடுத்த அதிமுக தொண்டர் கடுப்பாகி கோஷத்தை மாற்றி, நமது சின்னம்… என குரல் கொடுக்க, இரட்டை இலை என அதிமுகவினர் சொல்வதற்குள் திமுகவினர் உதய சூரியன் என கோரஷாக மீண்டும் ஸ்கோர் செய்ததால் இடமே கலகலப்பானது.
வாக்கு சேகரிக்க வந்த அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர். தனபாலன் சிரித்து கொண்டே அங்கிருந்து புறப்பட, மோதல் உருவாகுமோ என நினைத்து வந்திருந்த காவல் துறையினரும்

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts