கலைஞர் பிறந்த நாள் பூம்புகார் எம்எல்ஏ படித்த பட்டதாரிக்கு வேலை நியமனம் வழங்கினார்

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் படித்த பட்டதாரிகளுக்கு ஊராட்சி செயலாளருக்கான பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்தினார் அதனைத் தொடர்ந்து செம்பனார்கோவில் மேலும் கூட்டில் அமைக்கப்பட்டிருந்த  கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் முன்கள பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 13 மளிகை பொருட்கள் அடங்கிய துவரை, எண்ணை, சீனி, டீதூள், சோம்பு, கடுகு, சீரகம், உள்ளிட்ட தொகுப்பு பைகளை வழங்கி துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

More News

திருவிளையாட்டம் மங்கைநல்லூர் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்- எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி.

Rathika S See author's posts

தேசிய ஊரக வளர்ச்சித் துறை கிராமப்புற சாலை பணி எம்எல்ஏ அடிக்கல் நட்டு துவக்கி வைத்தார்

Rathika S See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் குழுமத்தினர் சார்பில் 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டெச்சர் நன்கொடை ….,

Rathika S See author's posts

கொராணா பரிசோதனை அதிகம் மேற்கொண்ட மயிலாடுதுறை நகராட்சி சுகாதார குழுவினரை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் பாராட்டினார்.

Rathika S See author's posts

தமிழக கேரளா எல்லைகளை உடனடியாக மூடவேண்டும் சீமான் வலிவுறுத்தல்

Rathika S See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்படுத்தும் துறை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் அமைச்சர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி இரா.லலிதா வழங்கினார்.

Rathika S See author's posts

பழைய வாகனத்தை வாங்கி ஏமாற வேண்டாம் போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை

Rathika S See author's posts

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…!

Rathika S See author's posts

பூம்புகார் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ நிவேதா முருகன் துவக்கி வைத்தார்!

admin See author's posts

‘முரால்” முறை பெயிண்டிங்: மின்னும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page