14th April 2021

கும்பகோணம் தீவிபத்தில் பதற செய்த பச்சிளம் மழலைகள் பலியான தினம் இன்று

கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 94 பிஞ்சுக் குழந்தைகள் தீயிற்கு இரையான தினம் இன்று. 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி கிருஷ்ணா தொடக்க பள்ளியின் சமையலறையில் ஏற்பட்ட தீவிபத்து பள்ளி முழுவதும் பரவி 94 மழலைகளை பலிகொண்டது. கீற்றுக்கொட்டகை மேற்தளத்துடன் பாதுகாப்பற்ற முறையில் இயங்கிவந்த அப்பள்ளியால் இத்தனை உயிர்கள் பலியானது, 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்த கொடூர நிகழ்வு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் துயரத்தை உருவாக்கியது.

இப்பள்ளி குழந்தைகளின் நினைவாக கும்பகோணம் காவிரிக்கரையில் நினைவுத் தூண் எழுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16 ஆம் தேதி குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், தங்கள் வீடுகள், குழந்தைகளின் சமாதி, தீவிபத்து ஏற்பட்ட பள்ளி ஆகிய இடங்களின் முன்பு தங்கள் குழந்தைகளுக்கு பிடித்த உணவு, உடைகளை வைத்து படையலிட்டு வணங்கும் காட்சி காண்போர் நெஞ்சை கலங்கசெய்யும்.

 

source

ADVERTISEMENT

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts

Leave a Reply