கும்பகோணம் தனி மாவட்டம் போராட்டக் குழுவின் அடுத்த அதிரடி

கும்பகோணம் தனி மாவட்டம் போராட்டக்குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கும்பகோணத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி பிரமுகர்களும் (அதிமுகவை தவிர) கலந்துகொண்டனர். ஆலோசனை கூட்டம் முடிந்தபின் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம. க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம், வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி செப்டம்பர் 14ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். கும்பகோணம் செட்டி மண்டபம் புறவழிச் சாலையில் இருந்து தாராசுரம் புறவழிச்சாலை வரை முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் மற்றும் அக்டோபர் 1ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு அனைத்துக் கட்சியினர் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

SOURCE

More News

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..!

admin See author's posts

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

admin See author's posts

Leave a Reply