25th February 2021

லட்சுமி விலாஸ் வங்கியின் இயக்குநரவையைக் கலைக்கக் கோரி வழக்கு

லட்சுமி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை 21 ஆயிரம் கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறிச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.வங்கியின் முன்னாள் மூத்த மேலாளர் சுப்பிரமணியன் தொடுத்துள்ள வழக்கில், 2017ஆம் ஆண்டு 2 புள்ளி ஆறு ஏழு விழுக்காடாக இருந்த வாராக்கடன், இயக்குநரவையின் தவறான நிர்வாகத்தால் 2020 மார்ச்சில் 25 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.முதலீட்டுக் கொள்கையை மீறிப் பல நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்ததால், வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.வங்கியின் இயக்குநரவையைக் கலைத்துவிட்டு நிர்வாகியை நியமிக்க ரிசர்வ் வங்கிக்கும், நிதியமைச்சகத்துக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆவணங்களை 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

SOURCE

More News

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts