25th November 2020

பூமியை நோக்கி வரும் பெரிய விண்கல்

போயிங் 747 விமானத்தை விட பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரித்துள்ளது. நாசாவின் CENTRE FOR NEAR – EARTH OBJECTS மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டறிந்துள்ளனர்.
2020 RK2 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்லை கடந்த சில நாட்களாக நாசா கவனித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்போலோ ஆஸ்டராய்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த விண்கல்லை கடந்த மாதம் நாசா அடையாளம் கண்டது.

சுமார் 118 முதல் 256 அடி வரை அளவுள்ள இந்த விண்கல் நொடிக்கு 6.68 கிலோ மீட்டரை வேகத்தில் பூமியின் புவி வட்டப்பாதையை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. EST நேரப்படி பகல் 1 மணி அளவில் இந்த விண்கல் பூமியை மோதும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல் போயிங் 747 – 8 சீரிஸின் இறக்கையை விட பெரிதாக இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இந்த விண்கல் பூமியை மோதுவதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு என்றும், பூமியின் வட்டப்பாதையை சேஃபாக எந்தவித பாதிப்புமின்றி இது கடக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SOURCE

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts