26th February 2021

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் – இன்று வெளியீடு

பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (28ம் தேதி) வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், இன்னும் சில மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாததால் மேலும் அவகாசம் கேட்ட நிலையில், தரவரிசை பட்டியல் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது.இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

SOURCE

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts