மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களை காண சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்
3 months ago
மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களை காண சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.சுற்றுலாவினரை நம்பியுள்ள உள்ளூர் மக்களின் நலன் கருதி சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்க வேண்டும் என வைகோ குறிப்பிட்டுள்ளார்.
More News
தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு