25th February 2021

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் உட்பட பல மாற்றங்கள்…-தலைமை தேர்தல் ஆணையர்…!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் குறித்து கடந்த இரண்டு நாட்கள் அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது

  • தமிழகத்தில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
  • தமிழகத்தில் புதிய வாக்காளர்கள், பெண்கள் மற்றும், முதியோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த தேர்தலில் திட்டமிட்டுள்ளது.
  • கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு நேரத்தை வழக்கத்தை விட ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும்.
  • தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு மையங்கள் 68,000 ல் இருந்து 93,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிப்பது குறித்து ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு வழங்குவது தொடர்பாக கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் இருந்து வருகிறது.
  • தமிழத்தில் சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளது.
  • சட்டசபை தேர்தல் முடிந்த இரண்டு நாட்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளது.
  • தமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக துணை ராணுவத்தை அனுப்ப வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளது.
  • தேர்தல் மேற்பார்வையாளர் பணிக்கு பிற மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளது.
  • தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு இலவச பொருட்கள் மற்றும் பணம் வழங்குவதை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர்.

More News

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts