முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து முதிர்வு தொகை பெறலாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்!

தமிழக அரசின் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்து பெற்ற வைப்பு தொகை பத்திரத்தை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் என்ற நிறுவனத்திற்கு முதிர்வு தொகை பெற்று வழங்குவதற்கு அனுப்பிட 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகள் மற்றும் அவரின் தாயார்,  பெண் குழந்தையை கீழ்க்கண்ட ஆவணங்களை நாகப்பட்டினம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.  அதன் பின்னர் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது தொகையானது பெண்குழந்தையின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

  • வைப்புத்தொகை பத்திரத்தின் நகல்
  • பிறப்பு சான்றிதழ்
  • பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  • ஆதார் அட்டை நகல்
  • வங்கி கணக்கு புத்தகத்தின் நகல்
  • புகைப்படம் 2

முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்த பெண் குழந்தை பெறுவதற்கு மேற்கண்ட ஆவணங்களை மாவட்ட சமூக நல அலுவலகம் அரசு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் என்ற முகவரியில் உள்ள சமூக நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Advertisement

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page