மயிலாடுதுறையில் குறுங்காடு வளர்ப்புத்திட்டம் தொடக்கம்

மயிலாடுதுறை சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் சார்பில் ‘அரிமாவனம் பூமிக்கு பந்தலிடுவோம்’ என்ற பெயரில் குறுங்காடு வளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தில் மயிலாடுதுறை சேந்தங்குடியில் உள்ள டிவிஎஸ் ஷோரூம் பின்புறம் 500 மரக்கன்றுகளை நாட்டு குறுங்காடு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 100 மரக்கன்றுகள் நாடும் விழா இன்று நடைபெற்றது.

விழாவுக்கு சங்கத் தலைவர் சாருபாலா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மோகன்ராஜ், ஜெயந்தி மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் திருமாவளவன், இணையவழி மாவட்ட செயலாளர் இளங்கோ, மாவட்ட தலைவர் மதியரசன், வட்டார தலைவர் பாண்டியமன்னன், விஜயா, சித்ரப்ரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் பொருளாளர் கற்பகராணி, சங்க நிர்வாகி எஸ்.மஹாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழா இறுதியில் சங்க செயலாளர் நீலாவதி நன்றி தெரிவித்தார்.

More News

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..!

admin See author's posts

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

admin See author's posts