மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.


மயிலாடுதுறை மேற்கு மாவட்ட சார்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்து சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிச்சாமி முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் மருத்துவர் அய்யா எடுக்கும் முடிவுகளுக்கு அனைத்து நிர்வாகிகளும் கட்டுப்படுவோம்
2021 சட்டமன்றத் தேர்தலில் கட்சி அறிவிக்கின்ற வேட்பாளர்களாக கடுமையாக உழைத்து வெற்றி பெற செய்ய வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்களை எடுத்துக்கொண்டனர்.