மயிலாடுதுறை அமமுக வேட்பாளர் கோமல் அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
4 weeks ago
மயிலாடுதுறை அமமுக வேட்பாளர் கோமல் அன்பரசன் இன்று மயிலாடுதுறையில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் அக்கட்சியின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.
More News
நடிகர் விவேக்கின் மறைவு பேரதிர்ச்சி அளித்துள்ளதாக திரையுலகினர் இரங்கல்