20th September 2021

மயிலாடுதுறை: நகராட்சி மற்றும் பேரூராட்சிகுட்பட்ட வர்த்தகர்கள், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் – ஆட்சியர் உத்தரவு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி வரும் 31.08.2021 க்குள் போட்டிருக்க வேண்டும் . நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆய்வின்போது தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாத வர்த்தக நிறுவனங்களில் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., தெரிவித்தார்.

Advertisement

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page